Member Directory

ராம் கோபால் பிறந்த ஊர் காஞ்சிபுரம்/ புதுச்சேரியிலுள்ள அகில இந்திய வானொலியில் பணிபுரிகிறார். புனைவு மற்றும் அபுனைவுகள் சார்ந்த நூல்களை தொடர்ச்சியாக வாசிப்பதோடு நூல்கள் குறித்தான அறிமுகக் குறிப்புகள், விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.

பூங்கொடி பாலமுருகன் முன்னாள் கல்லூரி விரிவுரையாளரான பூங்கொடி, தற்போது தேர்ந்த கதைசொல்லியாகவும், வாசிப்பாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் வலம் வருகிறார். அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த கதை சொல்லல், நூல்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார். மேடை அமைப்பின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, கலை இலக்கிய பெருமன்றத்தின் கதைசொல்லி விருது, தமிழால் இணைவோம் - உலகத் தமிழ் பேரியக்கம் குழுவின் தங்க மங்கை விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.