ஜியாங் ரோங்

மொழிபெயர்ப்பு

ஓநாய் குலச்சின்னம் – விமர்சனம்

‘ஓநாய் குலச்சின்னம்’ மேய்ச்சல்நில வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்றுப் புனைவு. சுய வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் மிகவும் அற்புதமான படைப்பு. இதன் ஆசிரியர் ஜியாங் ரோங்.

Read More