நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்
கண்ணீர் ததும்பும் கண்களோடும்… கனத்த இதயத்தோடும்… கதையைப் படித்து முடித்தவுடன், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது நம் ஆழ்மனதை அலைக்கழிக்கும் வலியை, அங்கலாய்ப்பை, வருத்தத்தை, வஞ்சனையில்லா பட்டாளத்தாரின் வாழ்வை எனக் கதை குறித்து
Read More