இலக்கிய ஆளுமைகள்

க. நா. சுப்ரமண்யம்

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்) வலங்கைமானில் ஜனவரி 31, 1912இல் பிறந்தவர். சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார்.

Read More