கோ.செங்குட்டுவன்

அபுனைவுநூல் விமர்சனம்

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை

மனிதன் தனது ஆதி பூர்வத்தை அறிந்து கொள்வதில் அளவிடாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் வாழ்வின் நம்பிக்கையை அதிகரிக்கக்  கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே  வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும்.

Read More