Sale!
சினிமா – சில தலித்திய குறிப்புகள்
₹ 115.00
ஆசிரியர் : மாரி மகேந்திரன்
- Year: ஜூலை -2020
- Pages: 106
- Language: தமிழ்
- Category: கட்டுரை | சினிமா
- Publisher: Surrabi Publications
2 in stock (can be backordered)
Description
சினிமாவைப் போல மனதின் எல்லைகளுக்கு கடுமையாக சவால் விடுகிற மற்றொரு கலைவடிவம் இல்லை , சினிமா நேரடியாக பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் விவாதம் புரிகிறது. சூரிய ஒளியால் மின்னுகிற ஆத்மாவின் உள் அறைகளுக்குள் நுழைந்து செல்கிறது.கண்களின் நரம்பில் ஒரு சிறு துடிப்பு, ஒரு எச்சரிக்கை உணர்வு, 24 ஒளிமயமான பிரேம்கள் அவற்றிற்கிடையே இருட்டின் எல்லைகள். துடிக்கிற நரம்புகளால் அந்த இருட்டை பதிவு செய்ய முடிவதில்லை .
- இங்மர் பெர்க்மான்
Reviews
There are no reviews yet.