Let's Chat
Latest

பிடிமண்

ஈராயிரமாண்டுகளாய்க் கைமாறிக்கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை... சடங்குப் பொம்மைகளோடு கனவில் விளையாடும் தோல்வியுற்ற வேளாண்குடிக்...

காயம் போற்றும் காவியம்

தொடரட்டும் வளரட்டும்   பேசுவதற்கு விஷயம் இருந்தால் பேச வேண்டும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் மௌனமாக இருக்கப் பழக வேண்டும். இதே மொழி எழுத்துக்கும் பொருந்தும். எழுதுவதற்கு ஏகப்பட்ட விஷயங்களை வைத்திருப்பவர்கள் எழுதினால்...

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…

உலகளாவிய குழந்தை உளவியலிடமிருந்து தகாஷி முற்றிலும் வேறுபடுகிறார். பொதுவாக குழந்தை உளவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டான்லி ஹால் விலங்கின குட்டிகள் போலவே தாய் பராமரிப்பில் இருந்து பிரிக்கப்பட்டாலும் மனித குழந்தை ஒரு குறிப்பிட்ட...

புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை

லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கிய “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” என்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது அகவுலகை நமக்குக் காட்டுபவை. பூ விற்கும்...

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

கண்ணீர் ததும்பும் கண்களோடும்... கனத்த இதயத்தோடும்...  கதையைப் படித்து முடித்தவுடன், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது நம் ஆழ்மனதை அலைக்கழிக்கும் வலியை, அங்கலாய்ப்பை, வருத்தத்தை,  வஞ்சனையில்லா  பட்டாளத்தாரின் வாழ்வை எனக் கதை குறித்து மட்டுமே‌ நம் சிந்தனை முழுமையும் நிரம்பி...

சமயவேலின் “இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”

இவரது மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் , பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஆகிய கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வாசித்த ஆவலுடன் இத்தொகுப்பினை வாசிக்க எடுத்ததும் வாசித்ததும் முடித்ததும் எப்படி நிகழ்ந்தது என்பது அறியாத நிலையில்,...

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை

மனிதன் தனது ஆதி பூர்வத்தை அறிந்து கொள்வதில் அளவிடாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் வாழ்வின் நம்பிக்கையை அதிகரிக்கக்  கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே  வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும். விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  அவர்களின் இந்நூல் அவரது...

ஈழ யுத்தத்தின் சாட்சிகள் (2009 போர்)

2009, மே மாதம் ஈழத்தில் போர் முடிவுக்கு வந்தது. 2011, ஜுலை மாதம் நான் தமிழீழம் சென்றேன். போர் நிகழ்ந்த இடங்களைப் பார்த்தேன். போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், ஒன்றிரண்டு புலி வீரர்களையும் பார்த்துப் பேசினேன்....

மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

மிகவும் பொறுமையாக வலிமையான கருத்துகளோடு நகர்த்திச் சென்றது. இதனை வாசிக்கும் நேரத்தில் பல விடயங்கள் நேரத்தைப் பற்றிக்கொண்டது இருந்தும் மார்க்சியக் கருத்துகள் போல் நிலைத்திருக்கவில்லை ... இந்த புத்தகம் வெறும் 95பக்கங்களைக் கொண்டது தான் மார்க்சியம் மதம் பற்றிக் கூறியதா என்று என்னிடம் தொற்றிக் கொண்டிருந்த கேள்விக்கும் பதில்...

க. நா. சுப்ரமண்யம்

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்) வலங்கைமானில் ஜனவரி 31, 1912இல் பிறந்தவர். சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். க. நா.சு. சிறந்த தமிழ் எழுத்தாளர்,...

மேலே செல்ல