Help Us
விமர்சனம் இணையதளத்தை மேம்படுத்த உதவுங்கள் !
நூல் விமர்சனங்களுக்கான இணையதளமாக மட்டுமல்லாமல்.. படைப்பாளிகள், பதிப்பாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் நூல்கள் சார்ந்த அனைத்து தரவுகளுக்குமான பெட்டகமாக இந்த இணையதளத்தை மேம்படுத்தவும் website hosting உள்ளிட்டவைகளுக்கான வருடாந்திர கட்டணங்களுடன், விமர்சனம் இணையதளத்திற்காக விமர்சனங்கள் எழுதி அளிக்கும் சிறப்பு விமர்சகர்களுக்கு நூல்கள் வாங்கவும் அனுப்பவும் செலவுகள் செய்ய வேண்டியுள்ளது. மேலும் விமர்சனம் இணையதளத்தோடு கலகம் மற்றும் நுட்பம் இணையதளங்களையும் நடத்தி வருகிறேன் என்பதை அறிவீர்கள். எந்த வித ஆதாயம், லாப நோக்கமற்ற இலக்கியம் சார்ந்த இணையதளங்களை ஒரு தனி நபராக நடத்திக்கொண்டு வருகிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பல சிரமங்களுக்கு இடையே இலக்கியத்தின் மீதான ஆர்வத்தினால் மட்டுமே இந்த இணையதளங்களை முன்னெடுத்து வருகிறேன்.
நண்பர்களே ! எனது இந்த செயல்பாடுகளும் முன்னெடுப்புகளும் உங்களுக்கு திருப்தியும் நம்பிக்கையும் இருக்குமென நம்புகிறேன். உங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்தால் உதவிகரமாக இருக்கும். நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் அளித்த தொகை போன்ற விபரங்கள் , ‘விமர்சனம் இணையதளத்தில் அவ்வப்போது வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
உங்கள் நன்கொடை ஒரு ஆக்கப்பூர்வமான இலக்கியச் செயல்பாட்டிற்கு உதவியும் உற்சாகமும் அளிக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி !
– இரா.சந்தோஷ் குமார்.
இது குறித்து மேலதிகமாக தெரிந்துக்கொள்ள
அலைப்பேசி எண் : +91 7448371995
மின்னஞ்சல் : [email protected]
விருப்பமுள்ள நண்பர்கள் நன்கொடையை அளிக்க
GPay/PhonePe/ BHIM எண் : +91 9600321289
அல்லது கீழகண்ட Online Payment Gateway மூலமாகவும் செலுத்தலாம்.