சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து நூல் பரிந்துரைகள் பெற்று வெளியிட்டு வருகிறோம். கவிஞர் பெருந்தேவி அளித்த நூல் பரிந்துரைகள் இந்த பதிவேற்றத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
Book Title : விஷக்கிணறு
Author : சுனில் கிருஷ்ணன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2021
No. of pages :
Price : ₹ 200
Book Title : அநாமதேயக் கதைகள்
Author : மயிலன் ஜி சின்னப்பன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 240
Book Title : திகிரி
Author : போகன் சங்கர்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2019
No. of pages :
Price : ₹ 100
Book Title : சீனலட்சுமி
Author : லதா
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages : 144
Price : ₹ 160
Book Title : நான் தான் ஔரங்ஸேப்
Author : சாரு நிவேதிதா
Category : நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 1,145
Book Title : கதீட்ரல்
Author : தூயன்
Category : நாவல்
Publisher :
Published on : 2021
No. of pages :
Price : ₹ 220
Book Title : ஆலகாலம்
Author : கலைச்செல்வி
Category : நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 540
Book Title : அல் கொஸாமா
Author : கனகராஜ் பாலசுப்பிரமணியம்
Category : நாவல்
Publisher :
Published on : 2021
No. of pages :
Price : ₹ 320
Book Title : யாரோவொருவர் அங்கே நடுங்கிக்கொண்டிருக்கிறார் - அலெயேந்திரா பிஸார்நிக் கவிதைகள்
In Tamil : சமயவேல்
Category : மொழிபெயர்ப்பு - கவிதை
Publisher :
Published on : 2022
No. of pages : 256
Price : ₹ 280
Book Title : அங்கே சொற்களுக்கு அவசியமில்லை - பிறமொழிக் காதல் கவிதைகள்
Translator : க.மோகனரங்கன்
Category : மொழிபெயர்ப்பு - கவிதை
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 100
Book Title : மானக்கேடு
Author : ஜே.எம்.கூட்ஸி
Translator : ஷஹிதா
Category : மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 399
Book Title : ஆராச்சார்
Author : கே.ஆர்.மீரா
Translator : மோ.செந்தில்குமார்
Category : மலையாள மொழிபெயர்ப்பு - நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 750
Book Title : எழுதாக் கிளவி
Author : ஸ்டாலின் ராஜாங்கம்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2017
No. of pages : 208
Price : ₹ 240
Book Title : மண்ணில் உப்பானவர்கள்
Author : சித்ரா பாலசுப்ரமணியன்
Category : வரலாறு - காந்தியம்
Publisher : தன்னறம் நூல்வெளி
Published on : 2020
No. of pages :
Price : ₹ 200
Book Title : பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்
Author : டக்லஸ் எம்.நைட்
In Tamil : அரவிந்தன்
Category : கட்டுரைகள்/ மொழிபெயர்ப்பு
Publisher :
Published on : 2017
No. of pages : 392
Price : ₹ 495