
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து நூல் பரிந்துரைகள் பெற்று வெளியிட்டு வருகிறோம். கவிஞர் முருக தீட்சண்யா அளித்த நூல் பரிந்துரைகள் இந்த பதிவேற்றத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
Book Title : ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
Author : மதிஅழகன் பழனிச்சாமி
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
Book Title : ராம மந்திரம்
Author : வைரவன் லெ.ரா.
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 180
Book Title : விஷ்ணு வந்தார்
Author : லோகேஷ் ரகுராமன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 300
Book Title : ஆயிரத்தொரு கத்திகள் (உலகச் சிறுகதைகள்)
Translator : லதா அருணாச்சலம்
Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : ஈராக்கின் கிறிஸ்து (உலகச் சிறுகதைகள்)
Translation : கார்த்திகைப் பாண்டியன்
Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 250
Book Title : நொய்யல்
Author : தேவிபாரதி
Category : நாவல்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 800
Book Title : தேய்புரி பழங்கயிறு
Author : கலைச்செல்வி
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 600
Book Title : தாலிமேல சத்தியம்
Author : இமையம்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages :
Price : ₹ 325
Book Title : வடக்கேமுறி அலிமா
Author : கீரனூர் ஜாகிர்ராஜா
Category : நாவல்
Publisher :
Published on : 2020
No. of pages :
Price : ₹ 190
Book Title : பித்து
Author : கணேசகுமாரன்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 180
Book Title : குளம்போல் நடிக்கும் கடல்
Author: போகன் சங்கர்
Category : கவிதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : எதிர் – கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
Author: கருணாகரன்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : அல்லங்காடிச் சந்தைகள்
Author: யவனிகா ஸ்ரீராம்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : கற்றாழை
Author : ஐ.கிருத்திகா
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 140
Book Title : சிருங்காரம்
Author : மயிலன் ஜி சின்னப்பன்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹
Book Title : சப்தங்கள்
Author : அரிசங்கர்
Category : சிறுகதைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 230
Book Title : நிழல், அம்மா
Author : ஷங்கர் ராமசுப்ரமணியன்
Category : கவிதைகள்
Publisher :
Published on : 2022
No. of pages : 104
Price : ₹ 150
Book Title : மற்றவர்களின் சிலுவை (14 எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
Author : தி.மரிய தனராஜ் (தொகுப்பாசிரியர்)
Category : சிறுகதைகள்
Publisher : கீரனூர் புக்ஸ்
Published on : 2022
No. of pages : 185
Price : ₹ 200
Book Title : சொல் ஒளிர் கானகம் (நோபல் பரிசு பெற்ற 17 பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் கலையும்)
Author : ஶ்ரீதேவி கண்ணன்
Category : கட்டுரைகள்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 190
Book Title : கடவுள் பிசாசு நிலம்
Author : அகரமுதல்வன்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 430
Book Title : நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
Author : தெய்வீகன்
Category : நாவல்
Publisher :
Published on : 2023
No. of pages :
Price : ₹ 200
எழுதியவர்:
