சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு   உளவியலாளர்  காயத்ரி மஹதி அவர்கள் பரிந்துரைத்த உளவியல் , மானுடவியல் சார்ந்த நூல்கள் குறித்தான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபுனைவு நூல்கள் :

Book Title : The God Delusion – கடவுள் ஒரு பொய் நம்பிக்கை

Author :  ரிச்சர்டு டாக்கின்ஸ்

Translation : கு.வெ.கி. ஆசான்

Category :  மொழிபெயர்ப்பு – பகுத்தறிவு

Publisher :  திராவிடர் கழக (இயக்க) வெளியீடு

Published on : 2009

No. of pages : 640

Price : ₹  600

Book Title : தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்

Author :  ஆலிவர் சேக்ஸ்

Translation :  ச.வின்சென்ட்

Category :  மொழிபெயர்ப்பு – உளவியல்

Publisher : எதிர் வெளியீடு

Published on : 2018

No. of pages :  328

Price : ₹ 320

Book Title :  The Tell – Tale Brain ; மனித இயல்பின் புதிரை நீக்குதல். வழி கூறும் மூளை.

Author : வி.எஸ்.ராமச்சந்திரன் 

Translation :  கு.வி.கிருஷ்ணமூர்த்தி

Category : மொழிபெயர்ப்பு – உளவியல்

Publisher : பாரதி புத்தகாலயம்

Published on : 2006

No. of pages :  535

Price : ₹ 495

Book Title : மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு | Humankind: A Hopeful History

Author :  ருட்கர் பிரெக்மன்

Translation : நாகலட்சுமி சண்முகம்

Category : மொழிபெயர்ப்பு – உளவியல்

Publisher : Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்

Published on : 2022

No. of pages :  515

Price : ₹   599

Book Title The Biology of Belief: Unleashing the Power of Consciousness, Matter and Miracles

Author : Bruce H. Lipton ; Ph. D.

Category Psychology,  Biology

Publisher Hay House

Published on2015

No. of pages 240

Price : ₹ 450

Book Title :  Sick: A Memoir

Author :  Porochista Khakpour

Category : Survival, Psychology

Publisher :  Harper Perennial

Published on : 5 June 2018

No. of pages : 272

Price : ₹  499

Book Title :  Intimate Relations ; Exploring Indian Sexuality

Author :  Sudhir Kakar

Category :  Human sexuality, 

Publisher :  Penguin Random House India

Published on :  Oct – 2000

No. of pages :  176

Price : ₹  250

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *