சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023- ஐ முன்னிட்டு  விமர்சனம் இணையதளம் சிறப்பு பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த பதிவில்  எழுத்தாளர் ஜெகநாத் நடராஜன்  திரைப்படம், இலக்கியம் சார்ந்து அளித்த நூல் பரிந்துரைகள் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படக் கலை சார்ந்த நூல்கள் :

Book Title :  ஒளிப்பதிவாளர்களுக்கான குறிப்புகள்

Author :  ராபர்ட் ப்ரேஸோன்

In Tamil :  ஆர்.சிவக்குமார்

Category :  சினிமா – கட்டுரைகள்

Publisher : நிழல் வெளியீடு

Published on :  2023

No. of pages :  

Price : ₹  100

Book Title :  காகங்கள் கரையும் நிலவெளி

Author :  சரோ லாமா

Category :  கட்டுரைகள்

Publisher : வாசகசாலை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  200

இலக்கியம் சார்ந்த நூல்கள் :

Book Title : நண்பகல் முதலைகள்

Author :  பூமா ஈஸ்வரமூர்த்தி

Category :  கவிதைகள்

Publisher : கடல் பதிப்பகம்

Published on :  2022

No. of pages :  

Price : ₹  80

Book Title :  இமை நடனம்

Author:  அய்யப்ப மாதவன்

Category :  கவிதைகள்

Publisher : வேரல் புக்ஸ்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  120

Book Title :  அல்லங்காடிச் சந்தைகள்

Author:  யவனிகா ஸ்ரீராம்

Category :  கட்டுரைகள்

Publisher : வேரல் புக்ஸ்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title : எமிலி டிக்கின்சன் – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

In Tamil : அனுராதா ஆனந்த்

Category :   மொழிபெயர்ப்பு – கவிதைகள்

Publisher :  சால்ட்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  130

Book Title :   மனதோடு மொழிதல்

Author :  எஸ்.வாசுதேவன்

Category :  கட்டுரை

Publisher :  புது எழுத்து பதிப்பகம்

Published on :  2022

No. of pages :  

Price :

Book Title :  நூறு புராணங்களின் வாசல் -2

Author : முபீன் சாதிகா

Category : குறுங்கதைகள்

Publisher :  நன்னூல் பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  168

Price : ₹  180

Book Title : சொல் ஒளிர் கானகம் (நோபல் பரிசு பெற்ற 17 பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் கலையும்)

Author :  ஶ்ரீதேவி கண்ணன்

Category :  கட்டுரைகள்

Publisher : மெட்ராஸ் பேப்பர்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 190

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *