Let's Chat

இடக்கை -நாவல் – விமர்சனம்

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காக காத்திருப்பது, நீதி கிடைக்காத போது யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன என்று இந்த நூலின் முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்....

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை – விமர்சனம்

நாம் சிறு வயதில் நம் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ கதை கேட்டு வளர்ந்திருப்போம். நமது நினைவில் அந்த குழந்தைப் பருவ நினைவுகள் அழியாமல் ஒளிந்து கொண்டுஇருப்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா? என்ற கேள்வியோடு இந்த...

சக்தி ஜோதியின் “பறவை தினங்களை பரிசளிப்பவள்” – ஒரு பார்வை

கவிதை என்பது எனக்கு இன்னொரு நாளாக உள்ளே இருந்து இயங்குகிறது என்று நம்புவதாக தன்னுடைய உரையினில் சொல்லி இந்த கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சக்திஜோதி. தன்னை ஒப்புக் கொடுக்கிறவளாக எப்பொழுதுமே இருக்கிறேன். அந்த ஒப்புக்கொடுத்தலின் கணங்களையே...

குட்டி ரேவதியின் “விரல்கள்” ஒரு பார்வை

புத்தகத்தின் தலைப்பும் இதன் அட்டைப் படமுமே.. இதன் உள்ளிருக்கும் சாரத்தை உரக்கச் சொல்லிவிடுகின்றன. நமக்குத் தான் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. மொத்தம் பத்து கதைகள் இருக்கின்றன. ஆணி, விரல்கள், ஆண், காது, கூந்தல்...

எதிர் கவிதைகளுக்கு ஆதரவானக் குரல்

‘கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது’ எனும் பாப்லோ பிகாஸோ-வின் பிரகடனத்துடன் கலை விமர்சகரும் கவிஞருமான இந்திரன், படைத்துள்ள எதிர் கவிதைகளின் தொகுப்பாக ‘மேசை மேல் செத்த பூனை’ முகப்பும் தலைப்பும் சற்றே அதிர்வினை...

பெருமாள்முருகனின் “நெடுநேரம்” நாவல் ஒரு பார்வை.

நிறையக் குடும்பங்களில் தந்தையைப் பற்றிய பிம்பத்தை பிள்ளைகளின் மனதில் எப்படி பதிகிறது என்பதில் மிகப் பெரிய பங்கு தாயைப் பொறுத்தே அமைகிறது. Bynge செயலியில் எழுத்தாளர் பெருமாளமுருகன் எழுதிய “நெடுநேரம்” தொடரில்  கதாபாத்திரங்களின் பெயர்களும்...

மேலே செல்ல