Exclusiveநூல் பரிந்துரைகள்

விஜய் மகேந்திரன் -தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  எழுத்தாளர்/ பதிப்பாளர்/ திரைப்பட இயக்குநர் விஜய் மகேந்திரன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்புகள்

1

சங்காயம்

ஆசிரியர் :  ச.துரை

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 140

2

கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்

ஆசிரியர் : சி. மோகன்

வெளியீடு : புலம் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

Kindle Version : 

3

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

ஆசிரியர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா

வெளியீடு :  தமிழினி வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ –

4

லட்சி

ஆசிரியர் : லி.பின்னி மோசஸ்

வெளியீடு :  சொற்கள் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ –

5

ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம்

ஆசிரியர் : கயூரி புவிராசா

வெளியீடு :  கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 140

Available @ Vimarsanam Web

Buy Now

 

சிறுகதைத் தொகுப்புகள்

1

உணர்வுகள் சில சித்திரங்களாய்

ஆசிரியர் : பால்ராஜ் கென்னடி

வெளியீடு :  கென்னடி மீடியா

விற்பனை உரிமை : தமிழ்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 200

2

கடல் மனிதனின் வருகை

ஆசிரியர் :  சி.மோகன்

வெளியீடு : அன்னம் – அகரம் வெளியீட்டகம்

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 120

3

அடுத்த வீட்டு நாய் & இன்னபிற அதிசயம்வற்றாத ஆண் பெண் கதைகள்

ஆசிரியர் :  சித்துராஜ் பொன்ராஜ்

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 165

3

நெட்டுயிர்ப்பு

ஆசிரியர் : ஹேமி கிருஷ்

வெளியீடு : கனலி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 200

 

4

வெண் சுவர்

ஆசிரியர் : தாட்சாயணி

வெளியீடு : கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 160

Available @ Vimarsanam Web

Buy Now

 

நாவல்கள்

1

பராரி (ஏழு கடல், ஏழு மலை)

ஆசிரியர் : நரன்

வெளியீடு :  சால்ட்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 500

2

வந்தாரங்குடி

ஆசிரியர் : கண்மணி குணசேகரன்

வெளியீடு : தமிழினி வெளியீடு

வெளியான ஆண்டு : 2016

விலை : ₹ 500

3

பரமபதம்

ஆசிரியர் : கண்ணன் ராமசாமி

வெளியீடு : கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 400

Available @ Vimarsanam Web

Buy Now

அல்புனைவு நூல்கள்

1

எழுதுதல் பற்றிய குறிப்புகள்

ஆசிரியர் : பா.ராகவன்

வெளியீடு : Zero degree/எழுத்து பிரசுரம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  240

2

பித்தனின் நாட்குறிப்புகள்

ஆசிரியர் : செந்தூரம் ஜெகதீஷ்

வெளியீடு : செந்தூரம் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  130

3

ஆப்கான் இலக்கியம்

துப்பாக்கியில் உதிரும் சொற்கள்: பாஷ்டோ இலக்கியம் குறித்த ஒரு அறிமுகம்

ஆசிரியர் :  எச். முஜீப் ரஹ்மான்

வெளியீடு : கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  250

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

மைக்கேல் ஒண்டாச்சியின் கவிதைகள்

தமிழில்: பிரம்மராஜன்

வெளியீடு :  சொற்கள் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2021

விலை : ₹ 350

 
மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்புகள்

1

அமைதியான ஒரு மாலைப் பொழுதில்

தமிழில் : எம்.எஸ் (எம்.சிவசுப்பிரமணியன்)

வெளியீடு : தமிழினி வெளியீடு

வெளியான ஆண்டு : 2002

விலை : ₹70

2

அழிக்க முடியாத ஒரு சொல்

தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்

தமிழில் : அனுராதா ஆனந்த்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 325

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

காதலின் துயரம்

ஆசிரியர்:  கதே

தமிழில் : எம்.கோபாலகிருஷ்ணன்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்

வெளியான ஆண்டு :  –

விலை :  60

2

காதல் தேவதை

ஆசிரியர் : மாஸோ

தமிழில் : ஜெகதீஷ்

வெளியீடு : தமிழினி வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 55

 

மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *