சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு படைப்பாளர்கள், விமர்சகர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் இலக்கிய  ஆளுமைகளிடம் ‘விமர்சனம்’ இணையதளம் சார்பாக அவர்கள் வாங்க விரும்பும் அல்லது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும்   கவிதை, சிறுகதை, நாவல், அபுனைவுகள், மொழிபெயர்ப்புகள் என வகைமை ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நூலை தெரிவிக்க  கேட்டிருந்தோம்.  எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்புகள்

1

உடைந்து எழும் நறுமணம்

ஆசிரியர் : இசை

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 175

2

அந்தியில் திகழ்வது

ஆசிரியர் : வே.நி.சூர்யா

வெளியீடு : காலச்சுவடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

3

இரண்டாம் பருவம்

ஆசிரியர் :  றாம் சந்தோஷ்

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 100

சிறுகதைத் தொகுப்புகள்

1

அநாமதேயக் கதைகள்

ஆசிரியர் :  மயிலன் ஜி. சின்னப்பன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 240

2

நிழற்காடு

ஆசிரியர் :  விஜய ராவணன்

வெளியீடு : தமிழ்வெளி | சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 200

3

தலைப்பில்லாதவை

ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 550

 

நாவல்கள்

1

ஹரிலால் – த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

ஆசிரியர் : கலைச்செல்வி

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 300

2

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

ஆசிரியர் : வி.அமலன் ஸ்டேன்லி

வெளியீடு : தமிழினி வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 550

 

அபுனைவு நூல்

படைப்புக்கலை

ஆசிரியர் : அசோகமித்திரன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹  180

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

மெட்ராஸ் 1726

ஆசிரியர்:  பெஞ்சமின் சூல்ட்சே

தமிழில்:  க.சுபாஷினி

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2021

விலை :  250

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

அங்கே சொற்களுக்கு அவசியமில்லை

பிறமொழிக் காதல் கவிதைகள்

தமிழில் : க.மோகனரங்கன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  100

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

பிராப்ளம்ஸ்கி விடுதி

ஆசிரியர் : டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்

தமிழில்: லதா அருணாச்சலம்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  150

2

மானக்கேடு

ஆசிரியர் : ஜே.எம்.கூட்ஸி

தமிழில் : ஷஹிதா

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 399

3

சோர்பா என்ற கிரேக்கன்

ஆசிரியர் :  நீகாஸ் கசந்த்சாகீஸ்

தமிழில் : கோ.கமலக்கண்ணன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  430

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்புகள்

1

அது உனது ரகசியம் மட்டுமல்ல

தமிழில் : இல. சுபத்ரா

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹150

2

அழிக்க முடியாத ஒரு சொல்

தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்

தமிழில் : அனுராதா ஆனந்த்

வெளியீடு :  சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 325

3

கீழை நாட்டுக் கதைகள்

ஆசிரியர் :  மார்​கெரித் யூர்ஸ்னார்

வெளியீடு : க்ரியா வெளியீடு

வெளியான ஆண்டு :

விலை : ₹ 240


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *