CIBF 2023நூல் பரிந்துரைகள்

கார்த்திகைப் பாண்டியன் – பரிந்துரைக்கும் நூல்கள்


சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை முன்னிட்டு “விமர்சனம்” இணையதளம் கலை இலக்கியப் படைப்பாளர்கள், விமர்சகர்களிடமிருந்து அறிமுக நிலை படைப்பாளர்களின் நூல்கள்,  சமகால படைப்பாளர்கள் மற்றும் முன்பிருந்த படைப்பாளர்களின் நூல்கள், சமீபத்தில் வெளியான கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல்கள்,  சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடும் பிறமொழி நூல்கள்,  புத்தக் காட்சியை முன்னிட்டு வெளியான நூல்களில் பரிந்துரை அளிப்போர் வாங்க விரும்பும்  நூல்கள் என ஐந்து விதமான கேள்விகளை முன்வைத்து ஒவ்வொரு வகைமையிலும் சில புத்தகங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு  தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.   இந்த பதிவில் எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் கார்த்திகைப் பாண்டியன் அளித்த நூல் பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிமுகநிலைப் படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :   விறலி

Author :  ச.வி.சங்கர நாராயணன்

Category : சிறுகதைகள்

Publisher :    சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 130

Book Title :  ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்

Author : மதிஅழகன் பழனிச்சாமி

Category : சிறுகதைகள்

Publisher :எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 200

Book Title :  கல்தேர் ஓடி அல்லது ஜே.கே சிலாகித்த ஆழித்தேர் & பிற கதைகள்

Author :  அ.நாகராசன்

Category :  சிறுகதைகள்

Publisher : யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ –

 

கவனத்திற்குரிய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல்கள் :

Book Title :   ஆயிரத்தொரு கத்திகள் (உலகச் சிறுகதைகள்)

Translator :  லதா அருணாச்சலம்

Category : மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

Publisher : சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  சாமிமலை   

Author : சுஜித் ப்ரசங்க

Translator :  எம்.ரிஷான் ஷெரீப் 

Category :  நாவல்

Publisher :எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 250

Book Title :  K3 குறுங்கதைகள்

Translator :  கே.கணேஷ்ராம்

Category :  குறுங்கதைகள்

Publisher :  நூல்வனம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ –

 

சமகால எழுத்தாளர்களின் நூல்கள் :

Book Title :  ஸ்கெட்சஸ்: சொற்சித்திரங்கள்

Author : பா.திருச்செந்தாழை

Category : கவிதை

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 350

Book Title :  சிருங்காரம்

Author : மயிலன் ஜி சின்னப்பன்

Category : சிறுகதைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  எப்போதும் வாழும் கோடை

Author :  மனுஷ்ய புத்திரன்

Category : கட்டுரைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ –

Book Title :  மெல்லுடலிகள்

Author : போகன்சங்கர்

Category : சிறுகதைகள்

Publisher :எதிர் வெளியீடு

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 350

Book Title :  அச்சே தின் – மோடியின் இந்தியா

Author :  ஆர்.அபிலாஷ்

Category :  கட்டுரைகள்

Publisher : உயிர்மை பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

 

சர்வதேச பதிப்பகங்களின் பிறமொழி நூல்கள் :

Book Title :  Victory City

Author : Salman Rushdie

Category : Novel

Publisher : RandomHouse

Published on : 2023

No. of pages :  352

Price : $ 30.00

Book Title :  Old Babes in the Wood

Author : Margaret Atwood

Category :  Short Stories

Publisher : Doubleday Books

Published on : 2023

No. of pages :  272

Price : $ 30.00

புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் சில நூல்கள் :

Book Title : அமாவும் பட்டுப்புறாக்களும்

Author : ஜோசலின் கல்லிட்டி

Translator :  சசிகலா பாபு

Category :   நாவல்

Publisher :  காலச்சுவடு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  425

Book Title :  பழைய போர்க்கருவிகளைச் சேகரிப்பவன்

Author : ஜீவன் பென்னி

Category :  கவிதைகள்

Publisher :  சால்ட்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :   தீடை

Author :  ச.துரை

Category :  சிறுகதைகள்

Publisher :  சால்ட் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  180

Book Title :  ராம மந்திரம்

Author :  வைரவன் லெ.ரா.

Category :  சிறுகதைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  180

Book Title :   குரவை

Author :  சிவகுமார் முத்தய்யா

Category :  சிறுகதைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹  180

Book Title :   லிங்க விரல்

Author :  வேல் கண்ணன்

Category :  கவிதைகள்

Publisher :  யாவரும் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Click here to know the stall numbers of publishers at the Chennai Book Fair

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *