சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023- ஐ முன்னிட்டு  விமர்சனம் இணையதளம் சிறப்பு பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த பதிவில் கவிஞர் ம.கண்ணம்மாள் அளித்த நூல் பரிந்துரைகள் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூத்த படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title : மரபும் புதுமையும்

Author :  தொ.பரமசிவன்

Category :  கட்டுரைகள்/ ஆய்வு நூல்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Published on :  ஜனவரி – 2019

No. of pages :  

Price : ₹ 110

Book Title :  வாய்மொழிக் கதைகள்

Author :  ஆ.சிவசுப்பிரமணியன்

Category : கட்டுரைகள்

Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Published on : 2023

No. of pages :  150

Price : ₹ 145

சமகால படைப்பாளர்களின் நூல்கள் :

Book Title :  இரண்டாம் பருவம்

Author :   றாம் சந்தோஷ்

Category :  கவிதைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2021

No. of pages :  

Price : ₹ 100

Book Title :   எறவானம்

Author :   வினையன்

Category :  கவிதைகள்

Publisher :  மணல்வீடு பதிப்பகம்

Published on : 

No. of pages :  

Price :

Book Title :  சோளம்

Author :  சந்திரா தங்கராஜ்

Category : சிறுகதைகள்

Publisher :  எதிர் வெளியீடு

Published on : 2022

No. of pages :  

Price : ₹ 399

Book Title :  மாபெரும் தாய்

Author :  அகரமுதல்வன்

Category :  சிறுகதைகள்

Publisher : ஜீவா படைப்பகம்

Published on : 2021

No. of pages :  

Price : ₹  260

Book Title :  உடலரசியல்

 In Tamil :  ஜமாலன்

Category :  அரசியல் – கட்டுரைகள்

Publisher :  காலக்குறி பதிப்பகம்

Published on : 2021

No. of pages :  

Price : ₹ 300

கவனத்திற்குரிய மொழிபெயர்ப்பு நூல் :

Book Title : எமிலி டிக்கின்சன் – தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

In Tamil : அனுராதா ஆனந்த்

Category :   மொழிபெயர்ப்பு – கவிதைகள்

Publisher :  சால்ட்

Published on : 2023

No. of pages : 

Price : ₹  130

வாங்க விரும்பும் நூல்கள்

Book Title :   ஆக்டோபஸின் காதல்

Author :  வெய்யில்

Category :  கவிதைகள்

Publisher :  கொம்பு பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது

Author :  பெருந்தேவி

Category :  கவிதைகள்

Publisher : எழுத்து பிரசுரம்

Published on : 2023

No. of pages :  

Price :

Book Title :  கழுமரம்

Author : முத்துராசா குமார்

Category :  கவிதைகள்

Publisher :  சால்ட் – தன்னறம்

Published on : டிசம்பர் -2022

No. of pages :  80

Price : ₹ 150

Book Title :  தமிழ் ஒரு சூழலியல் மொழி

Author :  நக்கீரன்

Category : சூழலியல் ,கட்டுரை

Publisher :  காடோடி பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 190

Book Title : நாடோடிச் சித்திரங்கள் – இந்திய நிலவழிப் பயணக் கதைகள்

Author : ஷாலினி பிரியதர்ஷினி

Category :   பயணக் கதைகள்

Publisher :  மோக்லி பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  314

Price : ₹ 320

Book Title :  8 கட்டுரைகள்

Author :  ஸ்ரீநேசன்

Category :  கட்டுரைகள்

Publisher :  யாவரும்

Published on : 2023

No. of pages :  128

Price : ₹ 160

Book Title :  புத்தரும் அவர் தம்மமும்

Author :    டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்

In Tamil :  பேராசிரியர் பெரியார்தாசன் 

Category :  கட்டுரை

Publisher : பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்

Published on : 2020

No. of pages :  502

Price : ₹ 550

Book Title :  உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

Author :  அரிசங்கர்

Category :  நாவல்

Publisher :  டிஸ்கவரி புக் பேலஸ்

Published on : 2021

No. of pages :  160

Price : ₹  180

Book Title :   மனதோடு மொழிதல்

Author :  எஸ்.வாசுதேவன்

Category :  கட்டுரை

Publisher :  புது எழுத்து பதிப்பகம்

Published on :  2022

No. of pages :  

Price :

Book Title :  யாரோவொருவர் அங்கே நடுங்கிக்கொண்டிருக்கிறார் – அலெயேந்திரா பிஸார்நிக் கவிதைகள்

In Tamil :  சமயவேல்

Category :  கவிதைகள்

Publisher :  தமிழ்வெளி பதிப்பகம்

Published on : 2022

No. of pages :  256

Price : ₹  280

Book Title : எச்சிக்கொள்ளி

Author : வினையன்

Category :   கவிதைகள்

Publisher :  நீலம் பதிப்பகம்

Published on : 2023

No. of pages :  

Price : ₹ 80

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *