Exclusiveநூல் பரிந்துரைகள்

கலைச்செல்வி – தெரிவிக்கும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022-ஐ முன்னிட்டு   எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.. 

கவிதைத் தொகுப்புகள்

1

வியனுலகு வதியும் பெருமலர்

ஆசிரியர் :  இளங்கோ கிருஷ்ணன்

வெளியீடு :  யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 180

2

டிப் டிப் டிப்

ஆசிரியர் : ஆனந்த் குமார்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 150

 

சிறுகதைத் தொகுப்பு

அநாமதேயக் கதைகள்

ஆசிரியர் :  மயிலன் ஜி. சின்னப்பன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  240

 

நாவல்

கதீட்ரல்

ஆசிரியர் : தூயன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 220

 

அபுனைவு நூல்

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்

ஆசிரியர் : பி.சாய்நாத்

தமிழில் :  ஆர்.செம்மலர்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹  550

 

மொழிபெயர்ப்பு - நாவல்கள்

1

சோர்பா என்ற கிரேக்கன்

ஆசிரியர் :  நீகாஸ் கசந்த்சாகீஸ்

தமிழில் : கோ.கமலக்கண்ணன்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  430

2

யாத் வஷேம்

ஆசிரியர் : நேமிசந்த்ரா

தமிழில் : கே.நல்லதம்பி

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹  339

மொழிபெயர்ப்பு - சிறுகதைத் தொகுப்பு

புத்த மணியோசை

கன்னடச் சிறுகதைகள்

தொகுப்பு மொழியாக்கமும் : கே.நல்லதம்பி

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 180

 

மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

நீரின் திறவுகோல்

பிறமொழிக் கவிதைகள்

தமிழில்: க.மோகனரங்கன்

வெளியீடு :  தமிழினி பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹ 190

 

மொழிபெயர்ப்பு - அபுனைவு நூல்

ஜீவன் லீலா

பயணக்குறிப்பு, கட்டுரை

ஆசிரியர்: காகாகாலேல்கர்

தமிழில்:  பி.எம்.கிருஷ்ணசாமி

வெளியீடு : சாகித்திய அகாதெமி

வெளியான ஆண்டு :  2022 (மூன்றாம் பதிப்பு)

விலை :  385

 

மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *