Exclusiveநூல் பரிந்துரைகள்

ஜெகநாத் நடராஜன் – தெரிவிக்க விரும்பும் சில நூல்கள்


சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் ஜெகநாத் நடராஜன் அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் நூல்கள் இதோ.

கவிதைத் தொகுப்பு

உவர் மணல் சிறுநெருஞ்சி

ஆசிரியர் :  தாமரை பாரதி

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 130

மொழிபெயர்ப்பு - நாவல்

யாத் வஷேம்

ஆசிரியர் : நேமிசந்த்ரா

தமிழில் : கே.நல்லதம்பி

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹ 339

அபுனைவு நூல்கள்

1

மாயா வேட்டம்

ஆசிரியர் : கோகுல் பிரசாத்

வெளியீடு : தமிழினி

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹  150

2

கடல் பழகுதல்

ஆசிரியர் : வறீதையா கான்ஸ்தந்தின்

வெளியீடு : புலம் வெளியீடு

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 500

 


 

மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *