சென்னை புத்தகக் கண்காட்சி – 2022- ஐ முன்னிட்டு  எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் (Technion – Israel Institute of Technology) முனைவர் ஹேமபிரபா அவர்கள் வாசகர்களின் கவனத்திற்கு தெரிவிக்க விரும்பும் அறிவியல் மற்றும் சூழலியல் சார்ந்த நூல்கள்  இதோ.. 

புனைவு -சூழலியல்

அபாயம்

ஆசிரியர் :  ஜோஷ் வண்டேலூ

தமிழில்: என். சிவராமன்

வெளியீடு : க்ரியா வெளியீடு

வெளியான ஆண்டு : 2011

விலை : ₹ 125

அபுனைவு - சூழலியல்

1

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்

ஆசிரியர் : பி.சாய்நாத்

தமிழில் :  ஆர்.செம்மலர்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 550

2

கடலும் மனிதரும் (பாகம் 1)

ஆசிரியர் :  நாராயணி சுப்ரமணியன்

வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2022

விலை : ₹ 175

3

வாவுப் பறவை

ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு : 2021

விலை : ₹ 160

அபுனைவு -அறிவியல்

1

கலிலியோ மண்டியிடவில்லை

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2019

விலை : ₹ 125

2

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

ஆசிரியர் : ராஜ் சிவா

வெளியீடு : எழுத்து பிரசுரம்  – Tamil imprint of Zero Degree Publishing

வெளியான ஆண்டு : 2020

விலை : ₹ 280


மேலும் சில புத்தக பரிந்துரைகள்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *