பாரதி கிருஷ்ணகுமார்

பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை இவர் தனது ஆவண நிகழ்படங்களில் பதிவுசெய்துள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்.[1]
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு . மதுரையில் கி.ரா வின் மணி விழாவை, மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்...