Let's Chat

தஞ்சை ப்ரகாஷின் மூன்று சிறகுகள்

மனதுக்கு நெருக்கமான ஒரு நகுலனைப் போலத் தெரிகிறார். இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தஸ்தாவெஸ்கியை உணர்வது போல இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தாடி வைத்து சொட்டையான நானே போலத் தான் இருக்கிறது. இலக்கிய உலகில்...

தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் – விமர்சனம்

இன்றைய நவீன தமிழ் கவிதை சூழல் மொழியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. நிறைய கவிதைத் தொகுப்புகள் வருகின்றன. மற்றைய இலக்கிய வடிவங்களைக் காட்டிலும் மொழி கட்டற்ற சுதந்திரத்தோடு பயணிப்பது கவிதையில் மட்டும்தான். எனவே...

பிறைமதி என்னும் யதார்த்த கதைசொல்லி

பிறைமதி எனக்கு முகநூல் மூலம் நண்பர் ஆனவர். அப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதாவது நல்ல பதிவுகளை எழுதும் போது அதில் கருத்திடுவார். அப்போது எனக்குத் தெரியாது இவர் வரும் வருடங்களில் எனக்கு...

தாக் ஸூல்ஸ்தாத்தின் “உடைந்த குடை” ஒரு பார்வை

எனது கல்லூரி நாட்களில் சில இலக்கிய விரிவுரைகளுக்கு என்னை ஒப்புக் கொடுத்துக் கேட்கும் போது எனக்குள் ஒரு மாணவனாய் நிறையக் கேள்விகள் எழுவதுண்டு அது பாடம் சார்ந்து அல்ல, பாடம் நடத்துபவரின் அறிவுலகத்தைப் பற்றியது....

சுற்றுவழிப்பாதை – விமர்சனம்

  [su_quote cite="பிரமிள்"]மீனுக்குத் தண்ணீர் மிருகத்துக்கு பிராணவாயு மனிதாத்மாவுக்கோ மனம் தான் வெளி.. [/su_quote] அவரவர் கை மணல், காலடியில் ஆகாயம், அளவில்லாத மலர், இளவரசி கவிதைகள் என ஆனந்த் அவர்களை கவிஞராக தான்...

வாய்மொழி மரபின் பிதாமகன் கிரா மீதான ஒவ்வாமைகளும்; எழுத்து மரபின் மீதான கிராவின் ஒவ்வாமைகளும் -2

  [su_quote cite="பொதிகைச்சித்தர்"]"ஆதியிலேயே கவிதை இருந்தது அப்போதே அது இசையை மணந்தது" [/su_quote]   2.எழுத்துமரபு, புலநெறிவழக்கு மீதான கிராவின் ஒவ்வாமைகள்   26.12.2021 அன்று 'தளம்' இதழுக்காகக் கிராவுடனான ஒரு செவ்வி புதுவை...

மேலே செல்ல